விஜய்க்கு ஜோடியாகும் 33 வயது நடிகை.. முதல் முறையாக இணையும் ஜோடி
தளபதி 68
தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "லியோ" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் "தளபதி 68" படத்தை பற்றிய தகவல் அதிகாரபூர்வமான தகவல் வெளிவந்தது.
ஆனால் அண்மையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த "கஸ்டடி" படம் பல விமர்சனங்களுக்கு உட்பட்டு எதிர்பார்த்த வெற்றி தரவில்லை. இருப்பினும், விஜய் "தளபதி 68" படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவை தேர்வு செய்துள்ளார்.
விஜய்க்கு ஜோடி இவரா
இந்த படத்தை பற்றி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப்போகிறார் என பல சந்தேகங்கள் எழுந்தது.
அப்போது நடிகை திரிஷா தான் விஜய்க்கு ஜோடியாக போகிறார் என சினிமா வட்டாரங்களில் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் தற்போது விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க போவதாக தகவல் வந்துள்ளது. இருப்பினும் படத்தின் கதாநாயகி பற்றி எந்த ஒரு அதிகாரபூர்வமான தகவல் வெளிவரவில்லை.
கார்த்தியுடன் இணைந்து வெறித்தனமான வில்லன் நடிகர்.. எதிர்பார்க்காத கூட்டணி
You May Like This Video
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)
புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு News Lankasri
![Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம்](https://cdn.ibcstack.com/article/02ee5493-9381-4fdd-b64e-c26738dfd53f/25-67ab37febacef-sm.webp)
Siragadikka Aasai: மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த குடும்பம் Manithan
![புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி](https://cdn.ibcstack.com/article/5c7d27e3-3419-4ade-a732-ccf4133689e9/25-67abdef89aeb0-sm.webp)