விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ..
தளபதி 68
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் திரைப்படம் தளபதி 68. ஏ ஜி எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
பிகில் படத்திற்கு பின் விஜய்யுடன் ஏ ஜி எஸ் நிறுவனம் இரண்டாவது முறையாக இப்படத்தில் கைகோர்த்துள்ளது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மைக் மோகன், பிரபு தேவா, பிரஷாந்த், சினேகா, லைலா, ஜெயராம், யோகி பாபு, மீனாக்ஷி சவுத்ரி, அஜ்மல், வைபவ், விடிவி கனேஷ் என பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது.
பூஜை வீடியோ
இப்படத்தின் பூஜை வீடியோ லியோ படத்தின் ரிலீஸுக்கு பின் வெளிவரும் என தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே கூறியிருந்தது.

அதன்படி, இன்று தளபதி 68 படத்தின் பூஜை வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ..
On this auspicious day #Thalapathy68 @actorvijay Sir's #PadaPoojai video is here#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh@vp_offl @thisisysr @actorprashanth @PDdancing #Mohan #Jayaram @actress_Sneha #Laila @meenakshiioffl @iYogiBabu #AGS25 pic.twitter.com/85ROtXein1
— AGS Entertainment (@Ags_production) October 24, 2023
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri