தளபதி 68 படத்தின் கதை இதுதானா..எகிறும் எதிர்பார்ப்பு

By Dhiviyarajan Nov 22, 2023 01:07 PM GMT
Report

தளபதி 68 

நடிகர் விஜய்யின் 68 படத்தை பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

இப்படத்தின் பூஜையை முடித்துவிட்டு ஒரு பாடல் காட்சியை படமாக்கப்பட்டது. அதில் விஜய், பிரசாந்த் உள்ளிட்டோர் நடனம் ஆடியதாகவும் தகவல் வெளிவந்தன.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தாய்லாந்தில் முடித்துவிட்டு, மீண்டும் சென்னையில் படப்பிடிப்பை தொடர்ந்து வருகிறது.

தளபதி 68 படத்தின் கதை இதுதானா..எகிறும் எதிர்பார்ப்பு | Thalapathy 68 Movie Story Line

கதைக்களம் 

இந்நிலையில் விஜய்யின் தளபதி 68 படத்தின் கதை அம்சம் டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கப்படுகிறதாம். மேலும் இந்த படத்தில் அப்பா மகன் இரண்டு கதாபாத்திரத்திலும் விஜய் நடிக்கிறாராம்.

அப்பாவின் காலத்திற்கு மகன் சென்று சில விஷயங்களை மாற்றுவது போல வெங்கட்பிரபு திரைக்கதை அமைத்திருப்பதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.   

தளபதி 68 படத்தின் கதை இதுதானா..எகிறும் எதிர்பார்ப்பு | Thalapathy 68 Movie Story Line

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US