விஜய்யின் 68வது படத்தின் டைட்டில் இதுவா?- பெயர் மாஸா, ஸ்டைலா இருக்கே

Report

விஜய்யின் 68

விஜய் 68 நடிகர் விஜய் அடுத்தடுத்து படங்கள் நடித்து ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறார்.

லியோ படத்தை முடித்த கையோடு இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார்.

விஜய்யுடன் படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறாராம்.

நீரில் மூழ்கி இறந்துபோன மகளின் பிறந்தநாள்- பாடகி சித்ரா போட்ட எமோஷ்னல் பதிவு

நீரில் மூழ்கி இறந்துபோன மகளின் பிறந்தநாள்- பாடகி சித்ரா போட்ட எமோஷ்னல் பதிவு

இதில் ஒரு வேடம் 19 வயது கெட்டப்பில் இருக்கும் வேடம் என்றும் இதற்காக புதிய டெக்னாலஜியை இயக்குனர் வெங்கட் பிரபு பயன்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய்யின் 68வது படத்தின் டைட்டில் இதுவா?- பெயர் மாஸா, ஸ்டைலா இருக்கே | Thalapathy 68 Movie Title Leaked In Internet

பட டைட்டில்

யுவன் இசையமைக்க AGS நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் லீக் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது படத்திற்கு படக்குழு பாஸ் என்ற டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பெயர் தான் சரியானதா, விஜய்யின் 68 பட டைட்டிலா என்பதை புத்தாண்டு வரை பொறுத்திருந்து பார்ப்போம். 

விஜய்யின் 68வது படத்தின் டைட்டில் இதுவா?- பெயர் மாஸா, ஸ்டைலா இருக்கே | Thalapathy 68 Movie Title Leaked In Internet

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US