விஜய் 68 படத்தில் வில்லனாக நடிக்கும் போகும் டாப் ஹீரோ? ரசிகர்களுக்கு காத்திருக்கும் மாஸ் விருந்து!
விஜய்
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் நடிக்கிறார். இப்படத்தை பற்றி பல சுவாரசிய தகவலை பகிர்ந்து வருகிறோம்.
இதையடுத்து விஜய்யின் 68 -வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சோசியல் மீடியா பக்கத்தில் வெளியானது.

தளபதி 68
தளபதி 68 படத்தில் விஜய்க்கு வில்லனா நடிக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தளபதி 68 படத்தில் பிரபல நடிகர் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிக்க போவதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. ஆனால் பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.

பல கோடிக்கு வியாபாரம் ஆன விஜய்யின் லியோ- தெறிக்கும் தளபதியின் மார்க்கெட்
2026 புத்தாண்டு முதல் இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய வரி: அதிரடி மாற்றங்கள் என்னென்ன? News Lankasri
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri