தளபதி 69 கேமராமேன் இவரா? ஆரம்பத்திலேயே மாஸ் காட்டும் H வினோத்

By Kathick May 09, 2024 08:00 AM GMT
Report

தளபதி 69

Goat திரைப்படத்திற்கு விஜய் தனது கடைசியின் படமான தளபதி 69 குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. பல இயக்குனர்களின் பெயர் கூறப்பட்ட நிலையில், இறுதியாக ஹெச். வினோத் தான் தளபதி 69 படத்தை இயக்கப்போகிறார் என உறுதியாக தகவல் தெரிவிக்கின்றனர்.

தளபதி 69 கேமராமேன் இவரா? ஆரம்பத்திலேயே மாஸ் காட்டும் H வினோத் | Thalapathy 69 Movie Camera Man Update

ஆனால் இதுவரை இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. அதே போல் சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள் என்றும் இணையத்தில் தகவல் உலா வந்தது.

தளபதி 69 கேமராமேன்

ஜூன் மாதம் தளபதி 69 படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தில் ஒளிப்பதிவாளராக சத்யன் சூர்யன் என்பவர் கமிட்டாகியுள்ளாராம்.

இவர் ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் பணிபுரிந்துள்ளார். ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் இதுவரை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி படங்களில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தளபதி 69 கேமராமேன் இவரா? ஆரம்பத்திலேயே மாஸ் காட்டும் H வினோத் | Thalapathy 69 Movie Camera Man Update

தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தின் கதை இதுதானா! இணையத்தில் லீக்..

தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தின் கதை இதுதானா! இணையத்தில் லீக்..

தமிழில் வெளிவந்த யுத்தம் செய் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகியுள்ளார். இதன்பின் முகமூடி, தீரன் அதிகாரம் ஒன்று, மாஸ்டர், கைதி ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US