விஜய் நடிப்பில் கடைசியாக வெளியாகும் தளபதி 69 ரீமேக் படமா ?.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Report

தளபதி 69 

விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி அரசியலில் முழு கவனத்தையும் செலுத்த போவதாக விஜய் அறிவித்திருந்த நிலையில், படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தளபதி 69 படத்தை ஹெச். வினோத் இயக்கத்தில், கேவிஎன் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார்.

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியாகும் தளபதி 69 ரீமேக் படமா ?.. வெளிவந்த அதிர்ச்சி தகவல் | Thalapathy 69 Remake Film

மேலும், பாபி தியோல், பிரகாஷ் ராஜ், மமிதா பைஜூ மற்றும் பலர் நடிக்கின்றனர். அக்டோபர் 4 - ம் தேதி இந்த படத்தின் பூஜை விமர்சையாக நடைபெற்றது.

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியாகும் தளபதி 69 ரீமேக் படமா ?.. வெளிவந்த அதிர்ச்சி தகவல் | Thalapathy 69 Remake Film

இதில் படக்குழுவினர், இயக்குனர், தயாரிப்பாளர் என அனைவரும் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து, இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இலங்கையில் கோட் படம் செய்த வசூல் சாதனை.. எவ்வளவு தெரியுமா

இலங்கையில் கோட் படம் செய்த வசூல் சாதனை.. எவ்வளவு தெரியுமா

ரீமேக் படமா

இந்நிலையில், இந்த படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, கடந்த ஆண்டு வெளிவந்த 'பகவந்த் கேசரி' என்ற படத்தின் ரீமேக்காக தளபதி 69 படம் அமையும் என கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், இந்த படம் வசூல் ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.     

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US