நடிகர் சித்தார்த் குறித்து பேசிய நடிகர் விஜய் - என்ன சொன்னார் தெரியுமா
சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படம் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றியடைந்தது.
மேலும் தற்போது சித்தார்த்தின் நடிப்பில் இந்தியன் 2, டக்கர், நவராசா உள்ளிட்ட படங்கள் மற்றும் வெப் சீரிஸ் படமாக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் மத்திய அரசு குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்த சித்தார்த்துக்கு, அந்த கட்சியிடம் இருக்கும் கொலை மிரட்டல்கள் வந்ததாக அவர் மற்றொரு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகர் சித்தார்த் குறித்து தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக வளம் வரும் நடிகர் விஜய் பல ஆண்டுகளுக்கு முன் பேசி வீடியோ பரவலாக தற்போது பேசப்பட்டு வருகிறது.
இதில் " எனக்கு நடிகர் சித்தார்த் நடிக்கும் படங்கள் அனைத்தும் பிடிக்கும், அவரது கியூட்டான நடிப்பும் என பிடிக்கும் " என்று கூறியுள்ளார்.
இதோ அந்த வீடியோ..

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu
