பெரியளவுக்கு சென்ற தளபதி விஜய்யின் இயக்குனர்கள் ! அதுவும் ஒரே நாளில் நடந்த விஷயம்..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்தாலும் பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்தது.
இதனிடையே இன்று தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கிய இயக்குனர்களான பார்க்கப்படும் லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லீ ஒரே நாளில் பெரிய விஷயத்தை செய்துள்ளனர்.
அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் பிளாக் பஸ்டர் விமர்சனங்களை பெற்று வருகிறது.
அதே சமயம் அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் உருவாகவுள்ள ஜவான் பட அறிவிப்பும் வெளியாகியுள்ளது. ஒரே நாளில் விஜய்யின் முக்கிய இயக்குனர்கள் பெரியளவில் பேசப்பட்டு வருகின்றனர்.
.@actorvijay na will be the happiest person today ❤️ pic.twitter.com/bZEyJ8hu3h
— Aloneboy (@ItzVarun_____) June 3, 2022
குக் வித் கோமாளி 3 இந்த வார எலிமினேஷன் இவர்தான்! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்