13 நாட்களில் GOAT படம் செய்துள்ள வசூல் சாதனை.. எத்தனை கோடி தெரியுமா

By Kathick Sep 18, 2024 03:00 AM GMT
Report

தளபதி விஜய்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் GOAT.

13 நாட்களில் GOAT படம் செய்துள்ள வசூல் சாதனை.. எத்தனை கோடி தெரியுமா | Thalapathy Vijay Goat 13 Days Box Office

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் கிட்டதட்ட ரூ. 400 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானது என சொல்லப்படுகிறது. ஆனால், ரிலீசுக்கு முன்பே இப்படத்தின் மூலம் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ. 80 கோடிக்கும் மேல் லாபம் கிடைத்ததாகவும் தகவல் வெளியாகின.

13 நாட்களில் GOAT படம் செய்துள்ள வசூல் சாதனை.. எத்தனை கோடி தெரியுமா | Thalapathy Vijay Goat 13 Days Box Office

ரிலீஸுக்கு பின் வசூல் வேட்டையாடி வரும் GOAT திரைப்படம் தமிழ்நாடு, வெளிநாடுகளில் பட்டையை கிளம்பினாலும், மற்ற சில இடங்களில் வசூலில் அடிவாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக தான் கமல்ஹாசன் படத்தில் நடிக்க மறுத்தேன்.. உண்மையை போட்டுடைத்த நடிகை ராதிகா

இதன் காரணமாக தான் கமல்ஹாசன் படத்தில் நடிக்க மறுத்தேன்.. உண்மையை போட்டுடைத்த நடிகை ராதிகா

13 நாட்கள் வசூல்

இந்த நிலையில், GOAT படம் 13 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 400 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதற்கு முன் வெளிவந்த லியோ படம் உலகளவில் ரூ. 598 கோடியை கடந்த நிலையில், GOAT தற்போது ரூ. 400 கோடியை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.

13 நாட்களில் GOAT படம் செய்துள்ள வசூல் சாதனை.. எத்தனை கோடி தெரியுமா | Thalapathy Vijay Goat 13 Days Box Office

இதன்மூலம் விஜய்யின் திரை வாழ்க்கையில் ரூ. 400 கோடியை இரண்டு திரைப்படங்கள் கடந்து வசூல் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US