3 நாட்களில் GOAT திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Report

GOAT

2024ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று தளபதி விஜய்யின் GOAT. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் முதல் முறையாக நடித்த இப்படம் கடந்த 5ஆம் தேதி வெளிவந்தது.

3 நாட்களில் GOAT திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Thalapathy Vijay Goat Movie 3 Days Box Office

இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கிட்டதட்ட ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரிலீஸுக்கு முன்பே பல கோடி லாபம் கொடுத்து விட்டது என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேட்டிகளில் கூறியிருந்தார்.

3 நாட்களில் GOAT திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Thalapathy Vijay Goat Movie 3 Days Box Office

சமூக வலைத்தளத்தில் GOAT திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்தாலும், மக்கள் இப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

GOAT படத்தில் விஜய்யுடன் நடனமாடிய நடிகை திரிஷா.. வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா

GOAT படத்தில் விஜய்யுடன் நடனமாடிய நடிகை திரிஷா.. வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா

3 நாட்கள் வசூல்

இந்த நிலையில் GOAT படத்தின் 3 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 3 நாட்களில் உலகளவில் ரூ. 215 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளது. 

3 நாட்களில் GOAT திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Thalapathy Vijay Goat Movie 3 Days Box Office


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US