வரலாற்று திரைப்படத்தில் நடிக்கவுள்ள தளபதி விஜய் ! வெளியான சூப்பர் அப்டேட்..

Vijay movie
By Jeeva Oct 16, 2021 09:40 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது, இப்படத்தின் அடுத்த அப்டேடுக்காக ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டு இருக்கின்றனர்.

இதனையடுத்து தளபதி விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தற்போது தளபதி விஜய் வரலாற்று திரைப்படம் ஒன்றில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விஜய் நடிக்கவுள்ள வரலாற்று திரைப்படத்தை ஒரு இயக்குனர் நடிகர் தான் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US