விஜய்யின் ஜனநாயகன் பட அப்டேட்.. பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிரடி சர்ப்ரைஸ்
ஜனநாயகன்
ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் மேனன், பாபி தியோல், ப்ரியாமணி என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
இது விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

சர்ப்ரைஸ்
இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, விஜய் பிறந்தநாளான ஜூன் 22 அன்று ‛ஜனநாயகன்' படத்தின் ப்ரோமோ டீசர் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
படத்தின் மோஷன் போஸ்டர் அல்லது டீசர் வெளியாகும் என சொல்லப்படுகிறது. தற்போது, இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri