தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போதும் வெளியாகிறது தெரியுமா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படம் பல தடைகளுடன் வெளியாகிய போதும் கூட பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது. மேலும் மாஸ்டர் ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்ததாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21 மாலை 5 மணிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் அதற்கு அடுத்த நாள் தளபதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அப்போது பர்ஸ்ட் லுக் வெளியாகிறது எனவும் கூறப்படுகிறது.

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
