தளபதி 66ல் விஜய்யுடன் இணைந்த பிரபல முன்னணி நடிகர்.. யாரென்று தெரியுமா
By Kathick
தளபதி 66
தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் தளபதி 66. இப்படத்தை வம்சி இயக்குகிறார்.
தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் தமன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது துவங்கிவிட்டது.
மேலும், இப்படத்தின் First லுக் வருகிற ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.
விஜய்யுடன் இணைந்த முன்னணி நடிகர்
இந்நிலையில், தளபதி 66 படத்தில் விஜய்யுடன் மீண்டும் இணைகிறாராம் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு.
இவர் இதற்கு முன் மெர்சல், சர்கார், பிகில், பீஸ்ட் ஆகிய படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உண்மையாகும் பாபா வங்காவின் கணிப்புகள்: சமீபத்திய நிகழ்வுகளால் அச்சத்தில் பிரித்தானியர்கள் News Lankasri
CSK Play-off வாய்ப்பு எப்படி இருக்கிறது - மண் அள்ளி போடும் SRH?? சவாலை தாண்டி முன்னேறுமா CSK IBC Tamilnadu
பிரித்தானியா உள்ளாட்சி தேர்தலில் 319 ஆசனங்களுடன் தொழிற்கட்சி ஆதிக்கம்: ரிஷி சுனக் கட்சி கடும் பின்னடைவு News Lankasri
30 ஆண்டுகளில் மோசமான தேர்தல் முடிவுகளை சந்தித்துள்ள கன்சர்வேட்டிவ் கட்சி: பிரதமர் ரிஷியின் பதவிக்கு ஆபத்து News Lankasri
மீண்டும் மேட்ச் ஃபிக்சிங் பண்ணிட்டாங்களா? சிக்கலில் சிஎஸ்கே அணி - கொதிக்கும் ரசிகர்கள்! IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US