கையில் குழந்தையுடன் தளபதி விஜய், வெளியான லேட்டஸ்ட் புகைப்படத்தை குஷியில் ரசிகர்கள்..
vijay
beast
thalapathy vijay
By Jeeva
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தை முடித்துள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் அவரின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார்.
மேலும் தற்போது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகமே பீஸ்ட் படத்தை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர். அப்படத்தின் எந்த ஒரு அப்டேட் வெளியானாலும் ரசிகர்கள் அதனை வைரலாகி விடுவதை வழக்க கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது தளபதி விஜய் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் செம வைராகியுள்ளது. ஆம், கையில் குழந்தையுடன் விஜய் போஸ் கொடுத்துள்ளார். ரசிகர்களை கவர்ந்த அந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US