தனது மனைவியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய தளபதி விஜய், இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம், இதோ..
தளபதி விஜய் தற்போது தென்னிந்திய அளவில் கொண்டாடப்படும் மிக பெரிய நடிகர்களில் ஒருவராகி விட்டார், இவரின் திரைப்படங்களுக்கு தொடர்ந்து பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.
மேலும் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்த வருடம் பொங்கல் அன்று திரைக்கு வரும் எதிர்பார்ப்படுகிறது.
அதனை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.
இந்நிலையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் அனைத்து மக்களும் கொண்டாடி வருகின்றனர், அந்த வகையில் தற்போது தளபதி விஜய்யின் ரசிகர்கள் அவரின் கிறிஸ்துமஸ் கொண்டாட புகைப்படத்தை பதிவிட்டு இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan