தளபதி67 பற்றி பஹத் பாசில் கொடுத்த சூப்பர் அப்டேட்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

By Parthiban.A Jan 23, 2023 10:30 AM GMT
Report

விஜய் 67

வாரிசு படத்தின் ரிலீஸுக்கு பிறகு தான் தளபதி 67 பற்றிய அப்டேட் வர தொடங்கும் என லோகேஷ் கனகராஜ் போன மாதமே கூறினார். அதே போல தற்போது எக்கச்சக்க அப்டேட்டுகள் வர தொடங்கி இருக்கின்றன.

படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது பற்றிய தகவல்கள் ஒருபக்கம் இருக்க, தளபதி67 LCU படமா இல்லையா என்பது பற்றி தான் அதிகம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தளபதி67 பற்றி பஹத் பாசில் கொடுத்த சூப்பர் அப்டேட்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள் | Thalapathy67 Is Lcu Confirms Fahadh Faasil

பஹத் பாசில் பேட்டி

இந்நிலையில் லோகேஷின் முந்தைய படமான விக்ரம் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்த பஹத் பாசில் அளித்திருக்கும் பேட்டியில் தளபதி67 பற்றி பேசி இருக்கிறார்.

"தளபதி67 படம் LCUவில் தான் வருகிறது, அதனால் அந்த படத்தில் நானும் நடிக்க வாய்ப்பு இருக்கிறது" என கூறி இருக்கிறார்.

இவர் கொடுத்த அப்டேட்டால் தற்போது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். 

தளபதி67 பற்றி பஹத் பாசில் கொடுத்த சூப்பர் அப்டேட்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள் | Thalapathy67 Is Lcu Confirms Fahadh Faasil


ஹீரோக்களாக களமிறங்கிய கோபி - சுதாகர்.. புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US