அச்சு அசல் அதன் காப்பி தான்.. லியோ விஜய்யை விமர்சிக்கும் நெட்டிசன்கள்
லியோ
விஜய் - லோகேஷ் கனகராஜ் இரண்டாம் முறையாக கூட்டணி சேரும் படத்திற்க்கு லியோ என டைட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ப்ளடி ஸ்வீட் என குறிப்பிடப்பட்டு இருப்பதால் விஜய்யின் கதாபாத்திரம் மீது எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.
தற்போது வெளியாகி இருக்கும் லியோ ப்ரோமோ தான் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் கொண்டாடி கொண்டிருக்க, மற்றொரு தரப்பினர் லியோ ப்ரோமோவில் பல காட்சிகள் காபி என விமர்சித்து வருகின்றனர்.
காப்பியா?
ரஜினியின் ஜெயிலர் படத்தின் ப்ரோமோவில் வரும் உடை போலவே விஜய்யின் உடை இதில் இருக்கிறது என ட்ரோல்கள் வர தொடங்கி இருக்கிறது.
#Jailer * #Leo pic.twitter.com/rYwu6rcvu6
— ????Ⓖ (@mrharichandrar1) February 3, 2023
அதே போல விஜய் பனியன் போட்டுக்கொண்டு கத்தியை சுத்தியலால் அடிக்கும் காட்சி 'Iron Man' ஹாலிவுட் பட கடைசி போல இருக்கிறது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
#LEO ?
— ░R░D░K░ #LEO (@champvirat_18) February 3, 2023
The IronMan of LCU ??@actorvijay ? #BLOODYSWEET #THALAPATHY67 pic.twitter.com/lcqZkb9wbf
மேலும் நாகார்ஜூனாவின் தெலுங்கு பட ப்ரோமோவை போல சில காட்சி வருவதும் விமர்சனத்திற்க்கு உள்ளாகி இருக்கிறது.
suyama yosichu panamatiya bro @Dir_Lokesh ?
— Hunter (@SelvaPr007) February 3, 2023
Nagarjuna movie #TheGhost copy #Thunivu #Ak62 pic.twitter.com/EtA7qQLRYl