தளபதி67 அதிகாரப்பூர்வ அறிவிப்பு! Crew விவரம் இதோ.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது அடுத்த படத்தை தொடங்கி இருக்கிறார். ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் எல்லோரும் காத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை 6 மணி 7 நிமிடத்திற்கு ஒரு அறிவிப்பு வரும் என 7 ஸ்கிரீன் நிறுவனம் அறிவித்து இருந்தது. அதை பார்த்த ரசிகர்களா அது நிச்சயம் தளபதி 67 பற்றிய அறிவிப்பு தான் என கண்டுபிடித்துவிட்டனர்.
Good evening guys! More than happy to join hands with @actorvijay na once again ❤️ 🔥#Thalapathy67 🤜🏻🤛🏻 pic.twitter.com/4op68OjcPi
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 30, 2023
Crew:
அதன்படி தற்போது அந்த அறிவிப்பும் வந்துவிட்டது. தளபதி 67 படத்தின் official அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர்.
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தின் படக்குழுவினர் பற்றிய விவரத்தையும் வெளியிட்டு இருக்கின்றனர். அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார். அவர் விஜய் உடன் நான்காவது முறையாக் இணைகிறார்.
- DOP: மனோஜ் பரமஹம்சா
- Action: அன்பறிவு
- Editing: பிலோமின் ராஜ்
- Art: சதீஷ் குமார். N2
- நடனம்: தினேஷ மாஸ்டர்
- வசனம்: லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், தீரஜ் வைத்தி
- Executive Producer: ராம்குமார் பாலசுப்ரமணியன்.
மேலும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டு இருக்கின்றனர். அறிக்கை இதோ..


உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

70 வயதில் கோவிலுக்கு கழுத்தில் மாலையும் கையுமாக திருமணம் செய்ய வந்த காமெடி நடிகர் செந்தில்..! IBC Tamilnadu

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri
