தளபதி 67 டைட்டில் எப்போ.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய்67
விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து நடித்து வரும் படம் தான் தளபதி 67. இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தில் அர்ஜுன், மன்சூர் அலி கான், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு தளபதி67 டீம் தனி விமானம் மூலமாக சென்னையில் இருந்து காஷ்மீருக்கு சென்றனர். அது மட்டுமின்றி படத்தில் நடிக்கும் மொத்த நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது.
நாளை காத்திருக்கும் சர்ப்ரைஸ்
பிப்ரவரி மாதம் முதலில் இருந்தே தளபதி 67 அப்டேட் வர தொடங்கும் என லோகேஷ் கனகராஜ் முன்பே கூறி இருந்தார். அதன் படி தான் தற்போது அப்டேட் வந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் நாளை தளபதி 67 படத்தின் உண்மையான டைட்டில் என்ன என்பது நாளை அறிவிக்கப்படும் என லோகேஷ் தெரிவித்து இருக்கிறார். நாளை மாலை 5 மணிக்கு டைட்டில் வெளியாக இருக்கிறது.
#Thalapathy67TitleReveal 🔥 @ 5pm Tomorrow! pic.twitter.com/dWPnmS9Gdo
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) February 2, 2023
காலை எழுந்ததும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுவேன்.. ஜான்வி கபூர் அழகின் ரகசியம் இதுதானாம்

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri
