தளபதி 69 அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்.. அப்போ டைட்டில் இதுதானா?
விஜய் தற்போது நடித்து வரும் தளபதி 69 படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்ற வருகிறது. தற்போது தயாரிப்பாளர் ரசிகர்களுக்கு முக்கிய அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார்.
படத்தின் 69 சதவீத ஷூட்டிங் நிறைவடைந்து இருப்பதாக அறிவித்து இருக்கிறார்கள்.
பர்ஸ்ட் லுக்
மேலும் தளபதி69 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜனவரி 26ம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவித்து இருக்கின்றனர்.
அதற்கான அறிவிப்பு வீடியோவில் நாளைய தீர்ப்பு தொடங்கி GOAT படம் வரை அனைத்து படங்களின் போஸ்டர்களையும் காட்டி இருக்கின்றனர்.
ஏற்க்கனவே தளபதி69 படத்தின் டைட்டில் நாளைய தீர்ப்பு என ஒரு தகவல் உலா வரும் நிலையில் அதை உறுதி படுத்தும் வகையில் இந்த வீடியோ இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
#Thalapathy69 FL and title on Jan 26. pic.twitter.com/EvmZj4D4eq
— Devanayagam (@Devanayagam) January 24, 2025