தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் சென்சேஷன் பாலிவுட் நடிகை !
தளபதி 66
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
அனைவரும் எதிர்ப்பித்துள்ள இப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி பிரமாண்டமாக திரைக்கு வர இருக்கிறது.
இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்சேஷனல் பாலிவுட் நடிகை
மேலும் இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் முதல் வாரத்தில் பூஜையுடன் தொடங்கும் என கூறப்படுகிறது, இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதனிடையே இப்படம் ஷூட்டிங் அடுத்த மாதம் முதல் தொடங்கும் நிலையில் இப்படத்தின் கதாநாயகியை இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
பல நடிகைகளின் பெயர்கள் அடிபட்டு வரும் நிலையில் தற்போது பாலிவுட்டில் சென்சேஷனல் நடிகையாகவுள்ள கிருதி சானோன் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த ஆல்யா மானசா! குவியும் வாழ்த்துகள்..