அரபிக் குத்து பாடல் குறித்து தளபதி 66 இசையமைப்பாளர் சொன்ன விஷயம் !

vijay thalapathy vijay arabic kuthu S.S.Thaman
By Jeeva Mar 06, 2022 04:50 AM GMT
Report

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து சமீபத்தில் வெளியாகி 150+ மில்லியன் பார்வைகளை குவித்தது.

இந்நிலையில் முக்கிய இசையமைப்பாளரான S.S.தமன் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது அவரிடம் தளபதி 66 படத்தின் இசையமைப்பாளர் நீங்களே தானே என கேட்டதுக்கு " அது குறித்து அப்பறம் பேசலாம், தலைவா, அரபிக் குத்து செம பாட்டு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" என பதிலளித்துள்ளார். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US