வாரிசு செட்டில் இன்று எடுத்த போட்டோவை வெளியிட்ட பிரபலம்! விஜய்யின் லுக்கை பாருங்க

Vijay Thaman Varisu
3 நாட்கள் முன்

டோலிவுட் இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது, அதனை தொடர்ந்து இன்று மேலும் இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இன்று விஜய்யின் பிறந்தநாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து கூறி இருக்கின்றனர். வாரிசு படத்தின் இசையமைப்பாளர் தமன் இன்று ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று இருக்கிறார்.

அங்கு விஜய் மற்றும் படக்குழுவினருடன் நேரத்தை செலவிட்டதாக அவர் கூறி இருக்கிறார்.

"A lovely Day at the sets of #Varisu Today along with our dearest @actorvijay anna Our dear director @directorvamshi 🤍 Great To See the whole Team on A great Vibe Working on this big day .. Most Warmest humblest Human #HBDThalapathyVijay ❤️" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

 


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US