இசையமைப்பாளர் தமனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா

salary thaman musician
By Kathick Nov 28, 2021 02:30 PM GMT
Report

பாய்ஸ் படத்தில் நடித்து அறிமுகமானவர் இசையமைப்பாளர் தமன்.

இவர் தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் இசையமைத்துள்ளார்.

மேலும் தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

இவர் இசையில் வெளியான 'புட்ட போம்மா' இதுவரை Youtube-ல் 700 மில்லியன் பார்வையாளர்களை கடந்த சாதனை படைத்தது வருகிறது.

மேலும் தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகவுள்ள, தளபதி 66 வது படத்திற்கும் தமன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தென்னிந்திய அளவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமன், ஒரு படத்திற்கு ரூ. 2.5 கோடியில் இருந்து ரூ. 3.5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.   


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US