ஆன்மிக பயணத்தில் நடிகை தமன்னா.. வெளிவந்த புகைப்படங்கள்
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிசியாக ஒரு கதாநாயகி, நடிகை தமன்னா.
எப்போதும் படு பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த நடிகை தமன்னா, தன்னுடைய ஓய்வு நாட்களை கொண்டாட, பெற்றோருடன் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு எடுக்கப்பட்ட விதவிதமான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து போட்டுள்ள பதிவில் ஒரு வருடம் முழுக்க படப்பிடிப்பு மற்றும் கடின உழைப்புக்குப் பிறகு இங்கு வந்திருப்பதால் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன், இது மிகவும் பாசிட்டிவான உணர்வு என தெரிவித்துள்ளார்.
இந்த ஆன்மீக யாத்திரைக்கு அவரது இந்தி ஆசிரியருக்கும் தன்னுடைய நண்பர்களுக்கும் நன்றி கூறியுள்ளார். இந்த புகைப்பங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..



ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri