நீச்சல் உடையில் சுற்றி திரியும் நடிகை தமன்னா.. மாலாத்தீவில் இருந்து வெளிவந்த வீடியோ
தமன்னா
இந்தியளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் தமன்னா. இவர் கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து தமிழில் கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார்.
இவருடைய கைவசம் தற்போது Bhola Shankar, F3, Gurthunda Seethakalam என முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் உள்ளன.
நீச்சல் உடையில்

இந்நிலையில், தனது விடுமுறை நாளை மாலத்தீவில் கழித்து வரும் தமன்னா, அங்கு நீச்சல் உடையில் சுற்றி திரியும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ..
Thalaivi @tamannaahspeaks @ Maldives. #Tamannaah #TamannaahBhatia pic.twitter.com/FH3kJCMnnP
— Trends Tamannaah FC™ (@TrendsTamannaah) March 19, 2022
விவாகரத்து செய்திக்கு பிறகு தனது மகன்களுடன் முதன்முறையாக வெளியே வந்த தனுஷ்- எங்கே பாருங்க