கருப்பு நிற மார்டன் உடையில் நடிகை தமன்னா.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

photoshoot tamanna
By Kathick Nov 23, 2021 01:10 PM GMT
Report

தென்னிந்திய மொழிகளில் தனது நடிப்பினால், ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் நடிகை தமன்னா.

இவர் தமிழில் வெளியான கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார்.

இவருடைய கைவசம் தற்போது Bhola Shankar, F3, Gurthunda Seethakalam போன்ற படங்கள் உள்ளன.

நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாவதுண்டு.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற மார்டன் உடையில் தமன்னா நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..

கருப்பு நிற மார்டன் உடையில் நடிகை தமன்னா.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் | Thamanna Latest Black Dress Photos Viral On Net

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US