பட வாய்ப்புகளை வேண்டாம் என்று கூறும் தமன்னா.. காரணாம் சம்பளம் தானா

web series movie salary tamanna
By Kathick Feb 14, 2022 05:40 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை தமன்னா.

இவர் படங்களிலும் மட்டுமல்லாமல் வெப் சீரிஸ்களிலும் கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளிவந்திருந்த நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸில் நடித்ததன் மூலம் இவருக்கு நல்ல பெயர் திரையுலகில் கிடைத்தது.

இதனால், தொடர்ந்து இதனை போன்ற திரில்லர் கதைக்களத்தில் அமையும் வெப் சீரிஸில் நடிக்க தமன்னா முடிவெடுத்துள்ளாராம்.

ஏனென்றால், படங்களை விட வெப் சீரிஸில் சம்பளம் அதிகம் என்றும், நடிக்கும் நேரமும் கம்மி என்றும் கருதி வெப் சீரிஸில் கவனத்தை செலுத்தி வருகிறாராம் தமன்னா. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US