தாமரையுடன் சண்டைக்கு பாய்ந்த அபினை.. டாஸ்கில் வெடித்த மோதல்! பிக் பாஸ் ப்ரொமோ
பிக் பாஸ் 5ல் தரப்படும் டாஸ்குகள் எல்லாமே வில்லங்கமாகவே இருந்து வருகிறது. தற்போது போட்டியாளர்கள் அரசியல் கட்சியாக பிரித்து செயல்பட வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் சண்டை வராமலா இருக்கும்?
தற்போது வெளிவந்திருக்கும் இன்றைய இரண்டாவது ப்ரொமோவில் தாமரையை அடிக்க பாய்ந்திருக்கிறார் அபினை. அவரை மற்றவர்கள் தடுத்து பிடித்திருக்கின்றனர். அந்த அளவுக்கு பெரிய சண்டை நடந்திருக்கிறது.
கார்டனில் கொடி நாட பைப்புகள் வைக்கப்பட்டு இருக்க அதில் மூன்று அணியினரும் போட்டிபோட்டுக்கொண்டு கொடிகளை நாடுகின்றனர். அதன் பின் அதை பிடுங்க மொத்த பேரும் தள்ளுமுள்ளில் ஈடுபடுகின்றனர்.
அதனால் தாமரை கோபத்துடன் சண்டை போட்டிருக்கிறார். அபினை அவருடன் சண்டை போடசெல்கிறார். அவரை மற்றவர்கள் தடுத்து பிடித்திருக்கின்றனர். ப்ரொமோ இதோ..
#Day66 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/vgzuuQNBi4
— Vijay Television (@vijaytelevision) December 8, 2021