எலிமினேட் ஆன தாமரை! வெளியேறும் முன் ராஜுவிடம் கண்ணீருடன் கூறிய விஷயம்
பிக் பாஸ் 5ல் இருந்து இன்று தாமரை எலிமினேட் ஆகி இருக்கிறார். கமல் வரிசையாக பைனலிஸ்ட் போட்டியாளர்களை அறிவித்து கொண்டிருந்த நிலையில் இறுதியாக பாவனி மற்றும் தாமரை ஆகியோர் தான் நாமிநேஷன் லிஸ்டில் இருந்தனர்.
அதில் தாமரை தான் வெளியேற்றப்படுவதாக கமல் கார்டை காட்டி உறுதி செய்தார். தாமரை வெளியேறுவது ராஜு, பிரியங்கா உள்ளிட்டோருக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது.
வெளியே போகும் முன் "நீ எனக்கு பெரிய பையன் மாதிரி. ஜெயிச்சிட்டு வெளியே வா" என அவர் ராஜுவிடம் கூறினார். மேலும் கதவருகில் நின்றுகொண்டு "ராஜுவை பார்த்துகொள்ளுங்கள்” என மற்றவர்களிடம் கூறிவிட்டு போனார்.
It was nice to see #Thamari and #Raju's bonding and respect well for each other in this show and she expressed it beautifully today before leaving, it was touching. #BiggBoss#BiggBossTamil5#BiggBossTamil#BiggBoss5Tamil pic.twitter.com/rq4awBo3bO
— bigbossfan2021 (@bigbossfan20211) January 9, 2022