98 நாள் பிக்பாஸ் வீட்டில் இருந்த தாமரை மொத்தமாக எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?

265 Shares

பிக்பாஸ் 5வது சீசன் 100 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இறுதி நாள் நிகழ்ச்சி அதாவது வெற்றியாளரை அறிவிக்கும் நாள் எப்போது என தெரியவில்லை.

கடந்த வாரம் வீட்டில் இருந்து தாமரை வெளியேற்றப்பட்டார், அவர் வெளியேறியது சிலருக்கு ஏமாற்றமாகவே இருந்தது. நடிகர் கமல்ஹாசன் கூட அவர் வெளியேறியது கொஞ்சம் கஷ்டமாக இருப்பதாக கூறியிருந்தார்.

வீட்டைவிட்டு வெளியேறிய தாமரை தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிடுவது, லைவ் வீடியோ வருவது என பிஸியாகவே உள்ளார்.

லைவ் வீடியோவில் ஐக்கி பெர்ரி கேட்ட பல கேள்விக்கு  பதில் அளித்திருந்தார்.


98 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த தாமரை ஒரு வாரத்திற்கு 70 ஆயிரம் சம்பளம் என பேசப்பட்டதாம். அதன்படி 14 வாரங்கள் பிக்பாஸில் தாக்குபிடித்த தாமரைக்கு ரூ. 980,000 லட்சம் சம்பளம் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் 30 % வரியை பிடித்துவிடுவார்களாம். இப்படி இருக்க தாமரை ரூ. 12 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறியிருக்கலாமே என சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US