பிக்பாஸில் இருக்கும் தாமரையின் கணவர் இந்த ஜவுளி கடையில் தான் பணிபுரிகிறாரா?- இதோ புகைப்படம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை பல துறையில் இருந்து கலைஞர்கள் வந்துள்ளார்கள். சிலர் ப‘ற்றி ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் இந்நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமடைந்துள்ளனர்.
மேடை நாடக கலைஞராக இருந்த தாமரைச் செல்லி என்பவர் மக்களுக்கு பரீட்சயமில்லாத ஒரு முகம். இடையில் தாமரைச் செல்வி பலருடனும் சண்டைகள் போட்ட வண்ணம் இருந்தார்.
இப்போது பிக்பாஸில் அவர் சந்தோஷத்தின் உச்சத்தில் உள்ளார். காரணம் அவரது மகன் மற்றும் காதல் கணவர் இருவரும் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
தாமரைக்கு வீட்டிற்குள் வந்த அவரது கணவர் பூவெல்லாம் வைத்துவிடுகிறார், அதை புரொமோவில் காட்டியுள்ளனர்.
தாமரை முதல் கணவரால் பல கஷ்டங்களை அனுபவிக்க அவரை பிரிந்து மறுமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். தாமரையின் இரண்டாவது கணவர் ஒரு ஜவுளி கடையில் தான் பணிபுரிந்து வருகிறாராம்.
அவர் கடையில் பணிபுரியும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போது வெளியாகியுள்ளன.