முக்கிய நபருடன் புகைப்படம் எடுத்துகொண்ட பிக் பாஸ் தாமரை.. யாருடன் தெரியுமா, பாருங்க
பிக் பாஸ் சீசன் 5 தற்போது இறுதி வாரத்தை எட்டியுள்ளது. இதில் தற்போது பிரியங்கா, நிரூப், ராஜு, பாவ்னி மற்றும் அமீர் பைனல் போட்டிக்கு சென்றுள்ளனர்.
சென்ற வாரம் இறுதி நமராக பிக் பாஸ் வீட்டை விட்டு தாமரை வெளியேறினார். இவரின் எவிக்ஷன் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தது.
நாட்டுப்புற கலைஞராக இருந்த தாமரை செல்வி, பிக் பாஸ் சீசன் மூலமாக தான், தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
போட்டியை பற்றி பெரிதும் தெரிந்துகொள்ளாமல் வீட்டிற்குள் வந்த தாமரை டாப் 6ல் இடம்பிடித்தார்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ள தாமரை செல்வி, தனது மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய செல்பி புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu
