ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடிய பிக் பாஸ் தாமரை செல்வி.. ஷாக்கான ரசிகர்கள்
106நாட்கள் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. ராஜு சீசன் 5வின் டைட்டில் வின்னர் ஆனார்.
பிக் பாஸ் சீசன் 5 மூலம் மக்கள் மத்தியில் தன்னை பிரபலப்படுத்தி கொண்டவர் தாமரை.
முதல் இரண்டு வாரங்களில் வீட்டை விட்டு வெளியேறிவிடுவார் என்று அனைவரும் எண்ணிய நிலையில், 15 வாரங்கள் தாக்குப்பிடித்து, டாப் 6ல் இடத்தை பிடித்தார்.
இந்நிலையில், தாமரை செல்வி மற்றொரு பிக் பாஸ் போட்டியாளரான ஜக்கி பெர்ரியுடன் சேர்ந்து நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இதில், புஷ்பா படத்தில் சமந்தா ஆகிய, ஓ சொல்றியா பாடலுக்கு நடனமாடியுள்ள தாமரையை பார்த்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்த தாமரையா இது..! என கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

என்னை அப்படி கேட்டார்கள்.. உடல் எடை குறைத்ததை மன வேதனையுடன் தெரிவித்த நடிகை குஷ்புவின் மகள்! Manithan

ஹனிமூன் சென்ற இடத்தில் படு மார்டனாக நயன்தாரா புகைப்படத்தை வெளியிட்ட விக்கி - ஆடிப்போன ரசிகர்கள் Manithan
