பிக் பாஸ் பிரபலம் தாமரை செல்வியின் அம்மா மற்றும் அவரின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா !

vijay tv Bigg boss 5 Thamarai selvi
By Jeeva Jan 12, 2022 06:50 AM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5-க்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

பைனல்ஸ் நிகழ்ச்சியை நெருங்கியுள்ள பிக் பாஸ் சீசன் 5 இந்த வாரத்துடன் முடியவுள்ளது. இதில் தற்போது 5 ராஜூ, நிரூப், அமீர், பிரியங்கா, பாவனி என 5 போட்டியாளர்கள் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் 6-வது இடத்தை பிடித்து பைனல்ஸ்-யை கிட்டத்தட்ட நெருங்கிய போட்டியாளர் தாமரை செல்வி, இவர் பைனல்ஸ் செல்லாமல் வெளியேறியது ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பெரிய பிரபலமாகியுள்ள தாமரை செல்வியின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அதில் அவரின் அம்மா, அக்கா மற்றும் குடும்பத்தினரும் உள்ளனர். இதோ அவர்களின் புகைப்படங்கள்.. 


GalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US