பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை செல்வி இவ்வளவு சம்பளம் வாங்கினாரா?
பிக்பாஸ் 5வது சீசனில் தமிழக மக்களுக்கு பழக்கமே இல்லாத பிரபலமான நுழைந்தவர் தாமரை. இவர் கூத்துக்கட்டுவதில் பழக்கமானவர், தனது ஊரில் இருந்து பக்கத்தில் இருக்கும் கிராமங்களில் பணியாற்றி வந்திருக்கிறார்.
அவரை பிக்பாஸ் குழு கண்டுபிடித்து 5வது சீசனில் பங்குபெற வைத்தார்கள். தாமரை கலந்துகொண்ட முதல் சீசனிலேயே 98 நாட்கள் வரை வீட்டில் கடுமையாக விளையாடி இருந்தார்.
பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொண்ட தாமரைக்கு ஒரு வாரத்திற்கு 70 ஆயிரம் சம்பளமாம், மொத்தமாக இவர் 9 லட்சத்திற்கு மேலாக பெற்றார்.
பிக்பாஸ் அல்டிமேட்
இந்த நிகழ்ச்சியில் தாமரை கடுமையாக போட்டிபோட்டு 70 நாட்கள் வரை உள்ளே இருந்தார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தாமரைக்கு ஒரு வாரத்திற்கு 80 ஆயிரம் வரை சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சொந்த ஊரில் புதிய வீடு கட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்- வெளிவந்த கலக்கல் புகைப்படங்கள்