பிக்பாஸ் வீட்டிற்கு வந்த தாமரையின் மகன்- அம்மா, மகனின் ஒரு பாசமான தருணம், அழகிய புரொமோ

son biggboss5 bb5 thamarai
By Yathrika Dec 24, 2021 06:17 AM GMT
Report

பிக்பாஸ் வீட்டிற்கு அடுத்தடுத்து போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்து வருகிறார்கள்.

அக்ஷாரா, சிபி, ராஜு, பிரியங்கா, பாவ்னி ஆகியோரை தொடர்ந்து இன்று காலை புதிய புரொமோ வந்துள்ளது. அதில் தாமரையின் மகன் அம்மா என்று கத்தியபடியே வீட்டிற்கு ஓடி வருகிறார்.

அவரைப்பார்த்த சந்தோஷத்தை தாமரை தனது மகனை கட்டியணைத்து முத்த மழை பொழிகிறார். 

பின் அவரது மகன் வீட்டில் இருக்கும் அனைவருடனும் விளையாடுகிறார். இந்த அழகிய புரொமோவை பார்த்த ரசிகர்கள் அம்மா-மகனின் அழகிய தருணம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US