தனது வருங்கால மருமகளுக்கு தம்பி ராமைய்யா போட்டுள்ள கண்டிஷன்- என்ன தெரியுமா?
உமாபதி-ஐஸ்வர்யா
தமிழ் சினிமாவில் அண்மையில் நடந்த பிரபலங்களின் திருமணம் என்றால் அது அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் திருமணம் தான்.
அடுத்து நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக புகைப்படங்கள் வந்தது, ஆனால் அவர் பிரபலம் இல்லை என்கின்றனர்.
இப்போது நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கும் தம்பி ராமைய்யா மகன் உமாபதிக்கும் அண்மையில் சென்னையில் நிச்சதார்த்தம் நடைபெற்றது.
அர்ஜுன் கட்டியுள்ள அனுமன் கோவிலில் தான் இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது, புகைப்படங்களும் வெளியாகி இருந்தது.

தம்பி ராமைய்யா கண்டிஷன்
இந்த நிலையில் தனது வருங்கால மருமகளுக்கு தம்பி ராமைய்யா ஒரு கண்டிஷன் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது ஐஸ்வர்யா ஏற்கெனவே சினிமாவில் நடித்தவர், திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க கூடாது என கண்டிஷன் போட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இவர்களது திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan