தம்பி ராமையாவின் மகளை பார்த்துள்ளீர்களா.. தளபதி விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பாருங்க
தம்பி ராமையா
நகைச்சுவை மற்றுமின்றி குணச்சித்திர கதாபாத்திரங்கள், சில நேரங்களில் கதையின் நாயகனாக கூட நடித்துள்ளார் தம்பி ராமையா. விஜய், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் மைனா படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகர் என தேசிய விருதை வென்றார். இதே போல், கும்கி, சாட்டை, அப்பா, வினோதய சித்தம் போன்ற படங்களில் தனது நடிப்பினால் பட்டையை கிளப்பி இருப்பார்.
நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் நான்கு படங்களை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் தம்பி ராமையாவிற்கு உமாபதி எனும் மகன் ஒருவர் இருக்கிறார் என்று நாம் அறிவோம். அவருக்கு அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுடன் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.
தம்பி ராமையாவின் மகள்
ஆனால், தம்பி ராமையாவிற்கு விவேகா எனும் மகள் ஒருவர் இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. இந்நிலையில், தம்பி ராமையா மகள் திருமணத்தில் தளபதி விஜய் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..


கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan
வன்முறையை தூண்ட அழைத்தால் மதுரை மக்கள் பொடனியில் அடித்து விரட்டுவார்கள் - முதல்வர் ஸ்டாலின் IBC Tamilnadu