நடிகர் தம்பி ராமையா மகனா இது, இப்போது எந்த நிகழ்ச்சியில் அவர் பங்குபெறுகிறார் தெரியுமா?

son actor survivor umapathy thambiramaiah
By Yathrika 1 வருடம் முன்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்து மக்கள் மனதை கவர்ந்தவர் நடிகர் தம்பி ராமையா.

காமெடி நடிகராக இவர் அதிக படங்கள் நடித்திருந்தாலும் சில படங்களை இயக்கியுள்ளார், பாடல்கள் பாடியும் இருக்கிறார். இவரது மகன் உமாபதியை 2014ம் ஆண்டு நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாக அவர் அறிவித்தார்.

அவரது மகனும் 2016ம் ஆண்டு அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படத்தில் நாயகனாக நடித்தார்.

தற்போது உமாபதி ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சர்வைவர் ஷோவில் பங்குபெற்று வருகிறார்.

தம்பி ராமையா மற்றும் அவரது மகன் எடுத்த புகைப்படம் இதோ,

நடிகர் தம்பி ராமையா மகனா இது, இப்போது எந்த நிகழ்ச்சியில் அவர் பங்குபெறுகிறார் தெரியுமா? | Thambi Ramaiah Son Umapathy Pics

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US