தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அடுத்ததாக நடக்கவிருக்கும் காட்சி.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

deepak tamilum sarasvathiyum nakchatra
By Kathick Sep 12, 2021 03:30 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிதாக துவங்கப்பட்ட சீரியல் தான், தமிழும் சரஸ்வதியும்.

இதில் கதாநாயகனாக தீபக் நடிக்க, நட்சத்திரா நாகேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கடந்த எபிசோடில், தமிழுக்கு நிச்சயம் செய்யவிருந்த பெண், தமிழ் வேறுறொரு பெண்ணை காதலிக்கிறார் என தெரிந்தவுடன், திருமணத்திற்கு மறுத்துவிட்டார்.

இதன்பின், சரஸ்வதியிடம் தனது காதலை கூற முன் வருகிறார் தமிழ். ஆனால் அங்கு தமிழுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்துகொண்டு இருக்கிறது.

காதலை சொல்ல தாமதமானதால், தனக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்று சரஸ்வதி கூறுகிறார். இதோ அந்த ப்ரோமோ.. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US