தாமிரபரணி படத்தில் விஷால் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க
தாமிரபரணி நடிகை முக்தா
இயக்குநர் ஹரி - நடிகர் விஷால் கூட்டணியில் உருவான முதல் திரைப்படம் தாமிரபரணி. இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக விஷால் கலக்கியிருப்பார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை முக்தா நடித்திருந்தார்.
மேலும் பிரபு, நதியா, நாசர், விஜயகுமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். தாமிரபரணி படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தார் கதாநாயகி முக்தா.
இவர் மலையாளத்தில் வெளிவந்த Otta Nanayam படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின் தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வந்த நடிகை முக்தா, தாமிரபரணி படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்தார்.
இதன்பின், அழகர் மலை, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. 2015ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நடிகை முக்தா, பின் சில படங்களில் நடித்துவிட்டு சினிமாவிலிருந்து விலகிவிட்டார்.
லேட்டஸ்ட் போட்டோ
இந்த நிலையில், நடிகை முக்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. அவர் இப்போது எப்படி இருக்கிறார் என்று புகைப்படங்களை பாருங்க..



தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu
