விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் கிளைமாக்ஸ் முடிந்தது.. புகைப்படத்துடன் இதோ

By Parthiban.A Apr 10, 2024 06:30 PM GMT
Report

விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியல் தற்போது 700 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. பணக்கார குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சனைகளை பற்றிய கதை தான் தமிழும் சரஸ்வதியும்.

இதில் தீபக் ஹீரோவாகவும், நக்ஷத்திரா நாகேஷ் ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர்.

விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் கிளைமாக்ஸ் முடிந்தது.. புகைப்படத்துடன் இதோ | Thamizhum Saraswathiyum Climax Photo

கிளைமாக்ஸ்

இந்த சீரியல் முடியப்போகிறது என கடந்த வாரமே செய்தி வந்தது. இந்நிலையில் இன்று கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டு இருக்கிறது.

இதில் நடிகர் நடிகைகள் கடைசியாக ஒன்றாக செல்பி எடுத்து கொண்டிருக்கின்றனர். இதோ..

You May Like This Video


 

GalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US