பள்ளி பருவத்தில் இருக்கும் நடிகை தம்மன்னாவை பார்த்துள்ளீர்களா - இதோ பாருங்க

viral photo tammanna school photo
By Kathick Jul 22, 2021 01:20 PM GMT
Report

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான தமன்னாவிற்கு கல்லூரி பட ம் தனி அங்கீகாரத்தை தேடி தந்தது.

இதனை அடுத்து தனுஷ், சூர்யா, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தற்போது முன்னணி நடிகையாகியுள்ளார்.

நடிகையாக மட்டுமல்லாமல் உலகப் புகழ்பெற்ற மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை தெலுங்கில் தொகுத்து வழங்க உள்ளார்.

நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாவதுண்டு.

ஆனால், தற்போது நடிகை தம்மன்னாவின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று, இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

பள்ளி பருவத்தில் இருக்கும் நடிகை தம்மன்னாவை பார்த்துள்ளீர்களா - இதோ பாருங்க | Thammana School Photo Gone Viral


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US