முதல் நாள் தங்கலான் திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல்.. எவ்வளவு தெரியுமா..
தங்கலான்
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கூட்டணி நடிகர் விக்ரம் - இயக்குநர் பா. ரஞ்சித். இவர்கள் இருவரும் இணைந்து தற்போது உருவாக்கியுள்ள திரைப்படம் தங்கலான்.

இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஜி. வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் தமிழக உரிமை ரூ. 25 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. இதுவே இப்படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை எடுத்துக்காட்டுகிறது.
ப்ரீ புக்கிங்
இந்த நிலையில் இன்று உலகளவில் வெளிவந்துள்ள தங்கலான் திரைப்படத்தின் முதல் நாள் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 7 கோடி வரை ப்ரீ புக்கிங் செய்யப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது.

பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri