தங்கலான் படத்தை இயக்கிய பா.ரஞ்சித் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Report

தங்கலான்

பா.ரஞ்சித், தனது சினிமா பயணத்தில் எப்போதுமே ஒரு விஷயத்தை பற்றிய முக்கியமாக பேசக்கூடியவர்.

அவர் இயக்கும் படங்களும் ரசிகர்களால் மிகவும் கவனிக்கப்படும் படமாக அமையும். ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கி வெற்றிக்கண்ட ரஞ்சித் இயக்கிய படம் தான் தங்கலான்.

விக்ரம் நடித்த இப்படம் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி படு மாஸாக வெளியாகி இருந்தது. படத்தை மக்கள் அமோகமாக வரவேற்க படக்குழுவினர் சந்தோஷத்தில் பத்திரிக்கையாளர்களையும் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள்.

தங்கலான் படத்தை இயக்கிய பா.ரஞ்சித் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Thangalaan Movie Director Pa Ranjith Salary Detail

சம்பளம்

நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் தங்கலான் படத்திற்காக இயக்குனர் ரஞ்சித்திற்கு ரூ. 10 கோடி வரை சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

பல கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் மொத்தமாக எவ்வளவு வசூலிக்கிறது என்பதை பொறுத்திருந்து காண்போம். 

தங்கலான் படத்தை இயக்கிய பா.ரஞ்சித் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Thangalaan Movie Director Pa Ranjith Salary Detail

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US