வெளியானது தங்கலான் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.. எப்படி இருக்குனு பாருங்க
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் விக்ரம். இவர் பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி நாயர், பசுபதி போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். தற்போது தங்கலான் படத்தின் ஷூட்டிங் கேஜிஎஃப்பில் தீவிரமாக நடந்து வருகிறது.

ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்
இந்நிலையில் நடிகர் விக்ரம் இப்படத்தின் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் விக்ரம் படு மாஸான லுக்கில் இருக்கிறார்.
இதனால் நாளுக்கு நாள் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.
Back to the future. #Thangalaan pic.twitter.com/wKUBlWZd0c
— Vikram (@chiyaan) February 17, 2023
சமந்தாவா இது? சிறுவயதில் எப்படி இருக்கிறார் என்று பாருங்க..