பிரமாண்டமாக தங்கலான் படம் உருவாக இது காரணமா? கோலிவுட் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்
நடிகர் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படம் உருவாகி வருவது நாம் அறிந்த ஒன்றே. இதில் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி என பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அதில் விக்ரம் மற்றும் பட குழுவினர் படும் உழைப்பை பார்த்திருப்போம்.
ஹாப்பி நியூஸ்
இந்நிலையில் தங்கலான் படத்தை குறித்து சில தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் பா ரஞ்சித் ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக இப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறதாம்.
இதனால் தான் இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் Daniel Caltagironeஎன்பவரை நடிக்கவைத்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
அசினின் மகளா இது? அச்சு அசலாக அம்மாவை போல இருக்கிறாரே!

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
